பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీనా శ్రీF3 சீவக சிந்தாமணி - சுருக்கம் சீவகன் ஆசிரியன் ஆணை மேற்கொள்ளல் வேண்டுவன், கம்பி, யான்ஒர் விழுப்பொருள் ' என்று சொல்ல, ' ஆண்டகைக் குரவிர் கொண்மின்: யாது.நீர் கருதிற் றென்ன, * யாண்டு5ேர் எல்லே யாக அவன்திறத் தழற்சி யின்மை வேண்டுவல்' என்று சொன்னன் : வில்வலான் அதனே நேர்ந்தான். :O తF அச்சணந்தி தன் பிறப்பு வரலாறு கூறல் வெள்ளிவெற்பைச் சார்ந்த வாாணவாசி என்னும் பேரூரிலிருந்து அாசபுரிந்த உலோகபாலன் என்னும் வேந்தன், தன் மகனுக்கு அரசு தந்து தான் தவவேடம் பூண்டு துறவறம் செய்யத் தலைப்பட்டான். சின்னுளில் அவனுக்குப் பாவம் வந்து சோ, அதன் பயணுக அவன் யானைத் தி என்னும் நோய்வாய்ப் பட்டுச் சோறு வேண்டி நாடெங்கும் கிரிந்து இவ்வூரை யடைந்தான்; (உடனே சீவகன், அப்பெரியவன் யாவன் ? என்று வினவ, ஆசிரியன், 'யானே ’ என்ருன். என்றலும் மகிழ்ச்சி மிக்க சீவகன், * மேலே சொல்லுக’’ என்ருன். அச்சணங்கி நகை மகிழ்ச்சி முகத்திம் கொண்டு சொல்லலுற்ருன்.) அவ்வாறு போந்த யான் இக் கந்துக்கடன் பெருமனையை அடைகின்ற போது, அவன் உண்டம்கிருந்தான். என்னைக் கண்ட்தும், அவன் எனக்கும் பெருஞ்சோறு படைக்குமாறு பணித் தான். எனக்கும் இட்டனர். வேகன். ' ர்ே துடைத்து என்றது அரற்று என்னும் மெய்ப்பாடு. ஆன வெலாம் என்றது அவலம். கoச. விழுப்பொருள் - இடும்பையைத் தருவதொரு காரியம். வேண்டுவல் - அல்லி ம்றுத் தன்மைச் சொல் : சந்தியால் னகரம் வந்தது. குரவீர் என வரம்குரியது, ' குரவீர் என இர் ஈறு கொண்டது ; கேளிர் வாழியோ, (குறுங். 280) என்ரும்போல. ஆண்டகைமை கூறிற்று, கொலேயை விலக்குவரோ என்று கற்பித்த முகத்தான் : அரசன் என்று உணர்ந்தான். அவன் திறத்து கட்டியங்காரனது குலத்தின்பால். அழற்சி - வெளிப்படத் தோன்ற நிற்கும் வெகுளி. இன்மை - இல்லா,