பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீவக சிந்தாமணி -சுருக்கம் پہلےB) குட்டொடு கண்ணி யன்றே ! * என்செய்வான் இவைகள், சொல்லி நீட்டித்தல் குணமோ ? என்று நெஞ்சகம் குளிர்ப்பச் சொன்னன். 凸薇G.<安r கந்தகோன் கோவிந்தையை மங்கல நீார்ட்டி மணவணி புனைந்து கொணர்ந்து, ஆயரும் பிறரும் சூழகின்று சீவகன் கையில் பதுமுகனுக்காக நீர் பெய்து கொடுத்தல். கோவிந்தையைப் பதுமுகனுக்குத் திரும்னம் செய்வித்தல் ஏறங்கோள் முழங்க ஆயர் எடுத்துக்கொண் டேகி மூதுார்ச் சா றெங்கு மயரப் புக்கு கந்தகோன் தன்கை யேந்தி வீறுயர் கலச நன்னிர் சொரிந்தனன் , வீரன் ஏற்ருன், பாறுகொள் பருதி வைவேல் பதுமுக குமர ற்கு என்றே. 凸%店_ö” காட்சு. கோட்டிளங்களிறு - கொம்புகளேயுடைய இளைய யானே. மோடு - பெருமை. மடமகள் . இகளயவள். மாமான் - விளி. மாமன். பெயர். 'குட்டொடு கண்ணியன்றே என்பது. இடுந்தன்மையன்றிச் சூட் டுந்தன்மையோடு கூடிய கண்ணியல்லவோ என்றும், நெற்றிச் குட்டும் கண் ணியுமல்லவோ என்றும் இரண்டு பொருளுணர்த்தும் : உணர்த்தவே, மார்பிற்கு மாலேயிடுக என்றும், த லேக்கு மாலே குட்டுக என்றும் பெரும்பான்மையும் வழக்கு கடத்தலின், தலைமேல் வைக்கப்படும் கண்ணியென் ருளுக எந்தகோன் கருதினுளும், கெற்றிச் சூட்டு ஆடவர்க் காகாத தன்மையும், கண்ணி ஆடவர்க்கு ஆம் தன்மையும் போல, தன்குலத் திற்கு ஆகாமையின் குட்டின் தன்மையும், பதுமுகன் குலத்திற்குச் சிறிது பொருங்துதலின் கண்ணியின் தன்மையும் உடையனென்று சீவகன் கூறினு இம்.” இடையரினும் வாணிகம் செய்பவர் உண்டு. செய்வான் என் என்று மாறுக, மீட்டித்தல் - காலம் கடத்தல். வி ைரயப் பதுமுகனுக்கு மனம் செய்வாம் என்ருளுயிற்று. இனி, மாமான் எனக்குச் குட்டொடு கண் ணியன்றே என்றது, தனக்கு ஆகாமையின் புலாலும், பதுமுகம்கு ஆதலின் பூவுமாகக் கருதின. னென்றுமாம். இனி, ஆமான் குட்டுமாம் : இனி, மா, வட சொல்லாக்கி ஆகாதென்றும் உரைப்பர்." கங்.எ. ஏறங்கோள் - ஏறுகோட் է-65) ն ս எடுத்துக்கொண்டு . கோவிங்தையை எடுத்துக்கொண்டு. சாறு . உலா. புக்கு கங்துக்கடன்