பக்கம்:சுதந்திரமா.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iii

லும், 'கான் இதை எழுதுவதற்து......' என்று தனியே தன் னேப்பற்றிச் சொல்வதற்காகவே முகவுரை இருக்கிறது. கான்' என்ற உணர்வையே இழந்தவர்கள் புத்தகம் எழுதில்ை பிற ரைக் கொண்டு முகவுரை எழுதச் சொல்லலாம். அதில் 'கான்' இராது. இவர் இறுக்கும். ஆனல் அவர்கள் எதற்காகப் புத்தகம் எழுதப் போகிறர்கள்? . .

‘கர்ணன் கலேனுன் ஆனது என்பது கான் எழுதிய கதை: ஒன்று எவ்வாறு கருவுற்று உருப் பெற்று விண்ந்தது என்பதைச் சொல்லும் கதை. அது கலேடிகளில் வெளியானது. சுதந்தரமா, அடையாளம் என்ற இரண்டும் தியாகியில் வெளியானவை. 'வைகறைத் துயிலெழு', 'கான் விரும்பும் கோப்’, ’படாத காலி லும் படும் என்பவை சுதேசமித்திரன் வாரப் பதிப்பிலும், 'உணவுக்கலே என்பது காடோடியிலும், பேனுட் டைத்தியம்' ஆனந்தவிகடன் தீபாவளி மலரிலும், புலவர் போற்றிய பொடி’ தந்தியிலும், ரவிகர்கள் ரளிகனிலும் வந்தவை. மற்றக் கட்டு ரைகள் புதியன. -

மனிதன் எப்போதுமே ஒரு வேலேயையே செய்துகொண் டிருந்தால் அவனுக்கும், மற்றவர்களுக்கும் சலிப்புத் தட்டிவிடும். நடுவிலே சிறிது மாற்றமும் வேண்டும். அதனுல்தான் இப்படி யும் சில துரைகளில் எழுதத் தொடங்கினேன். என் எழுத் துக்கு உரம் ததும் தமிழர்களின் அன்புக்கு வணக்கம்.

மயிலாப்பூர், -

2–10–53 கி. வா. ஜகந்நாதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/7&oldid=685914" இலிருந்து மீள்விக்கப்பட்டது