பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

• 145 வழிபடுவார் அறிவின் கண் அறிவாய், அவ்வறிவில் விஜளந்த சிவானந்த அமுதாகி இனிக்கும். இவ் வுண்மைகளே, அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுதங் கனுபவ மாகின்ற தென்னடி தாயே செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும் | திருவருள் உருவமென்று அறியாயோ மகளே -திரு. 6: 132 : 53 அருளாலே அருளிறை அருள்கின்ற பொழுதங் கனுபவ மாகின்ற தென்னடி தாயே தெருளாலே மருளாலே தெரியாது தெரியும் | திருநட வின்பமென் றறியாயோ மகளே -திரு. 6: 132 : 52 என்பதலுைம், திருச்சிற்றம் பலத்தின் பத் திருவுருக்கொண் டருளா ந் திருநடஞ்செய் தருளுகின்ற திருவடிக ளிரண்டும் அருச்சிக்கும் பேரன்பர் அறிவின்கண் ணறிவாய் அவ்வறிவில் விளைந்தசிவா னந்த அமு தாகி உருச்சிக்கும் பரநாதத் தலங்கடந்து அப் பாற்சித் துருவுகடந் திருக்குமென உணர்ந்தோர்சொல் வாரேல் -திரு. 6 : 83 : 7 என்பதனுலும் அறியலாம். பரிக்கிரக நிலைமுழுதுந் தொடர்ந்தோ மேலைப் பரவிந்து நிலையனைத்தும் பார்த்தோம் பாசம் எரிக்குமியல் பரநாத நிலைக்கண் மெல்ல _க எய்தினே ம் அப்பாலு மெட்டிப் போனேந் தெரிக்கரிய வெளிமூன்றுந் தெரிந்தோம் எங்குஞ் சிவமேநின் சின்மயம்ஒர் சிறிதுந் தேருேம் -திரு. 1: 5: 64 10