பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 அடுத்த மேல்நிலை சுத்த சிவசுழுத்தி இதுவுஞ் சிவங்கலந்த நிலையேயாகும் ' சுத்த சிவசுழுத்தி யிலே களித்தேன் ' என்றனர். அடுத்த மேல்நிலை சுத்த சிவதுரியம். இச் சிவானுபவ நிலையில் அதுவாய்க் கலந்து கொண் டேன் ” என்பர். அடுத்த ேம ல் நி லே சுத்த சிவதுரியாதீதம். இதுவே முற்றமுடிந்த நிலை. இச்சிவானுபவநிலை செனிப்பிலதாய், எல்லாமாய், அ ல் ல து வா ய் விளங்குவது. சுத்தசிவ துரியாதீதத்தே சிவமய மாய் நிறைந்தேன்’ என்றும், இத்தனையும் பெற்று இங்கே இருக்கின்றேன்' எ ன் று ங் கூறியருளு கின்ருர். இதுவே கடவுள் நிலையறிந்து அம்மய மாதல் என்னும் சன்மார்க்க நிலையனுபவம். நான்புகலு மொழியிதுகேள் என்னுடைய தோழி நாயகனர் தனியுருவ நான் தழுவுந் தருணம் வான்புகழுஞ் சுத்தசிவ சாக்கிரமென் றுணர்ந்தோர் வழுத்துநிலை யாகுமுருச் சுவைகலந்தே யதுவாய் தேன் கலந்த சுவையொடுநன் மணிகலந்த வொளியாய்த் திரியின்றி யியற்கையின்பச் சிவங்கலந்த நிலையே தான்பு கல்மற் றைய மூன்றுங் கடந்தப்பா லிருந்த சாக்கிரா தீதமெனத் தனித்துணர்ந்து கொள்ளே -திரு. 6: 82: 75 தனிப்படுமோர் சுத்தசிவ சாக்கிரநன் னிலையில் தனித்திருந்தேன் சுத்தசிவ சொர்ப்பனத்தே சார்ந்தேன் கணிப்படுமெய்ச் சுத்தசிவ சுழுத்தியிலே களித்தேன் கலந்துகொண்டேன் சுத்தசிவ துரிய நிலை யதுவாய்ச்