பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199 கள், சங்கப் பாடலாக இருந்தால் இவ்வளவு குற்ற மிராது’ என்று கூறினர். முதலியார் உண்மையைக் கூறித் த ம் ைம ஆட்கொள்ள வேண்டினர். கருணைக் கடலாகிய பிள்ளைப்பெருமான் அவரது நிலையுணர்ந்து புதியவனல்லன்; நம் பிள்ளை நமக்குக் கிடைத்தான் ” என்று கைப் பி டி த் து ஏற்றுக்கொண்டார். தாம் அன்று பெற்ற தானற்ற பெருமகிழ்ச்சியைப் பின்னர் தாமியற்றிய திருவருட் பிரகாசனுர் அருள்நாம மந்திராமிர்தம் ஐந்தாம் பாடலில் தொழுவூரார், - فعاوجه به هژه கானுவாரிரு திருவருளினல் மனமுங் கரைந்து தங்களைக் காணிலர்க மானுலாந் திருவருளினல் விழுங்கிவைத்து மாசறக்கழுவி யின்பூட்டும் தானுவாகிய சரணவாரிச மென்றலைக்கு மாமுடியாக்கிய இவம60 வேணினுேஞ் சிவவடிண்முக சிவவோம் இராமலிங்கவோம் சிவாய சற்குருவோம் என்று பாடியுள்ளார். நம்பெருமான் இவருக்கு முருகஉபாசனை சித்திக்கச் செய்து ‘உபயகலாநிதிப் பெரும்புலவர் என்ற பட்டஞ் சூட்டினர். இவர் சங்கர விஜயம், பெரியபுராண வசனம், வேளாண் மரபியல் முதலான பத்து உரைநடை நூல்களையும் துவாதச நாமசங்கீர்த்தின்ம், திருத்தணிகை நான் மணிமாலை, அம்பலக்குறம், திருவருட்பிரகாசனுர் சந்நிதிமுறை முதலான ஏறக்குறைய நாற்பத்! தைந்து செய்யுள் நூல்களையும் ஆக்கியுள்ளார். இவர் 1832-ஆம் ஆண்டில் பிறந்தவராதலின்