பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203 H ஒருவேளை வள்ளமென்பது கிண்ணம்போன்று குவிந்த தாமரை இலையைக் குறித்ததுபோலும். இராமலிங்கப் பெருமான் தம்மை அருட்சத்தி தாகிய வடிவுடையம்மை திருவொற்றியூரிடமாகப் ப்ற மகவு என்று குறிப்பிடுகின்றர். மிகவே துயர்க்கடல் வீழ்ந்தேனை நீகை விடுதலருள் தகவே எனக்குநற் ருயே யகில சராசரமுஞ் சுகவேலை மூழ்கத் திருவொற்றி யூரிட ந் துன்னிப்பெற்ற மகவே யெனப்புரக் கின்ருேய் வடிவுடை மாணிக்கமே o -திரு. 1 : 7: 73. W / ஆதலின், மகவே என வளர்க்கும்போது பிள்ளே யின் பசியறிந்த பெற்றவள், பால் நினைந்துாட்டிய சின்னம்மையைக் காட்டிலும் பரிந்து சோறு: சுமந்து ஓடினள் போலும் ! திருமணம் உலகபோகங்களில் மனஞ்சுழலாது திருவரு ளிலேயே திளைத்துக்கொண்டிருக்கும் பிள்ளைப் பெருமானுக்குத் திருமணம் செய்ய விரும்பினர் த ா ய ரு ம் , தமயன் மார்களும், தமக்கையரும். சுவாமிகள் ஒருப்படவேயில்லை. சிவயோகியார் ஒருவரைக் கொண்டு மீண்டும் மீண்டும் வற்புறுத் தவே ஒருவாறு சம்மதித்தனர். தமக்கையாகிய உண்ணுமுலையம்மையின் மகள் தனம்மாள் என் னும் தனக்கோட்டியம்மையைப் பிள்ளைப்பெரு. மானுக்கு 1850-ஆம் ஆண்டில் தி ரு ம ன ம் செய்வித்தனர். சுவாமிகளது தெய்வக் காதலையும்,