பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 விளக்கியுள்ளார்கள். ஆகவே, சுத்ததேகமாகிய அன்புருவ நிலையினின்றும் மேல்நிலை பெறவேண்டு மென்பதாயிற்று. அருளுருவம் இன்புருவமாகிய பெறலரும் பேறுபெற்று ஆன்ம இ ன் ப த் ைத நுகரிதல் வேண்டும். இதனைப் பலமுகத்தானும் திருவருட்பா திருமுறைகள் விளக்குகின்றன. தன் இனத் தொட்டவனைச் சிவமாக்கும் உளவு இப் பனுவலுக்கு உண்டு. இதற்கு முதற்படிதான் அன் புருவம் பெறுதல். மணிவாசகப் பெருமான் அன் புருவம் பெற்று, அன் புருவாம் பரசிவத்தை ஒன்றிச் சிவமார்ை. ' மெய்யுணர்ந்த வாதவூர் மலேயைச் சுத்த வெளியாக்கிக் கலந்துகொண்ட வெளியே”. (திரு. 02) என்று வடலூர் அடிகள் இறை வைப் போற்றுகின்ரு கள். மேலும், முழுமுதற் தெய்வத்தை ' வானதே.கா ' என்றே அடிகள் விளிக்கினர் (ா, கள். ஆகவே, மணிவாசகர் கண் வாரி|குப் புலகைாது ஆகாயம்போல் தோன்று கிரி I) ஞான தேகத்தை, இறைவடிவத்தைப் பெற்றுக்கொண்ட செய்தி காணக்கிடக்கின்றது. _சிவமாக்கி r'னயாண் - அத்தன் எனக் கருளியவாறு ஆர்பெறுவார் ' என்று வாதவூர் அடிகள் வியக்கின் ருர்கள். டிோதியுட் ஜோதியுட் ஜோதி என்னைச் சிவவெளிக் கேறுஞ் சிகரத்தி லேற்றி சிவமாக்கிக் கொண்டது பாரீர் ! -திரு. 6. 146: 1 என்று வட லுரிப் பெருமான் வாய்ப்பறை ஆர்க் கின் ரு1.