பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

249 நின்று நிறைந்து எழுந்து வெளிப்பட்ட எனது சுத்த சன்மார்க்க லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப் பாட்டுரிமைப் பேராசைபற்றியே இதனைத் தெரி விக்கின்றேன்’ மேலும், ஞானசபையை ஆண்ட வன் தனது திருவருட் சம்மதத்தால் தோற்றுவித்து அதில் அரு ட் பெ ரு ஞ் ஜோ தி யாய் வீற்றிருக் கின்ருன்’ என்றும், அப்பெருமானே வந்துவந்து தரிசிக்கப்பெருவீர்களாயின் கருதியவண்ணம் எல் லாம் பெற்றுக் களிப்படையலாம்” என்றும் விளக்கி யுள்ளனர். இந்நிலையில் சுத்தப்பிரணவ ஞானதேகங் க8ளப்பெற்ற பெருமான், முத்தியைப் பெற்றேன்.அம் முத்தியில்ை ஞான சித்தியை யுற்றேனென்று உந்தி பற சித்தனு மானேனென்று உந்தீ பற - -திரு. 6: 86:10 என றும, - அருட்ஜோதி யானேனென்று அறையப்பா முரசு அருளாட்சி பெற்றேனென்று அறையப்பா முரசு -திரு. 6:169: 1 என்றும் எல்லாம் தாமாகிநின்றது கூறுவர். மேலும், அருளாட்சியில் த ா ம் முடிசூட்டப் பெற்றுத் தம்கையில் பொற்கங்கணம் கட்டப் பெற்று அருளொளித் திருவைப் பூரணமாகப் பெற்றுப் பேரின் பஆன்மலாபத்தை முற்றும்பெற்று, உலகம்படைத்தல்முதல் ஐந்தொழிலும், ஞானம் படைத்தல் முதல் ஐ ந் .ெ த ா ழி லு ம் வழங்கப்