பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 20. சஞ்சரிக்குங் காலத்தில் காலில் கவசம் தரித்தல். 21. அழுக்காடை உடுத்தாதிருத்தல். 11. கரண ஒழுக்கமாவது: 1. மனதைச் சி. ற் ச ைப யி ன் க ண் .ேண நிறுத்தல். 2. துர்விஷயத்தைப் பற்ருதிருக்கச் செய்தல். 8. ஜீவதோஷம் விசாரியாதிருத்தல். 4. தன் னே மதியாதிருத்தல். 6. செயற்கைக் கு ண ங் க ள | ல் ஏற்படும் கெடுதிகளே (இராகாதி) நீக்கி இயற்கை யாகிய சத்துவமயமாதல். 6. பிறர் மீது கோபியாதிருத்தல். 7 தனது சத்துருக்களாகிய தத்துவங்களே அக்கிரமத்திற் செல்லாது கண்டித்தல். III ஜீவ ஒழுக்கமாவது : ஆண் மக்கள், பெண் மக்கள் முதலிய யாவர் களிப_ந்திலும் ஜாதி, சமயம், மதம், ஆசிரமம், குத்திரம், கோத்திரம், குலம், சாஸ்திர சம்பந்தம், தேசமாக்கம், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்னும் பேதம் நீங்கி எ ல் ல வ ரு ம் தம்மவர்களாய்ச் சமத்திற் கொள்ளுதல்.