பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 ார் பெலாம் கருக இளைத்தன ன் என்ருர். வலியவர் எளியவரைத் துன்புறுத்துவதை எண்ணி நொந்து க்ொண்டார். வாடிய பயிரைக் கண் டு ள ம் வாடி ர்ை. உறவினர், நண்பர், அயலார் யாவரா யிறும் ஒவ்வொருவராய் இறப்பது கேட்டுப் புழுங் கிர்ை. "அருள் தந்து இருக்குங் கொலோ ’ என்றழுதார். --- திருநி ஃலத்தநல் லருளொடு மன்பொடும் சிறப்பொடுஞ் செழித் தோங்க பருநி ஃலத்திவண் மகிழ்வொடு வாழ்வுற உவந்துநின் னருள் செய்வாய் இருநி லத்தவ ரின்புறத் திருவரு எளியல்வடி வொடுமன்றில் குருநி லத்தசற் குருவெனு மிறைவநின் குறைகழற் பதம்போற்றி -திரு.6; 132 : 79 புண்படா வுடம்பும் புரைபடா மனமும் - பொய்படா ஒழுக்கமும் பொருந்திக் கண்படா திரவும் பகலுநின் றனையே கருத்தில்வைத் தேத்துதற் கிசைந்தேன் உண்பனே யெனினு முடுப்பனே யெனினும் உலகரை நம்பிலே னெனது நண்பனே நலஞ்சார் பண்பனே உனையே நம்பினேன் கைவிடே லெனையே. -திரு.6: 29 : 4 துணியால் உளந்தளர்ந்து அந்தோ துரும்பிற் சுழலுகின்றேன் இனியா யினுமிரங் காதோநின் சித்தமெந் தாய் இதென்ன அணியாய மோவென் அளவல்நின் பால்தண் அருளிலையோ சனியாமென் வல்வினைப் போதனை யோவென்கொல் சாற்றுவதே -திரு.1: 6: 2