பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 சுந்த வேதாந்தர், சுத்த சித் தா ந் த ர், சுத்த யோகாந்தர், சுத்த நாதாந்தர், சுத்த போதாந்தர், சுத்த கலாந்தர் ஆகிய சுத்த சன்மார்க்க ஞானிகள் ான்பர். இவர்கள் ஆண்டவனது திருவருள் வலத்தால் பொறி, புலன், கரணம் முதலிய இக்துவங்கள் அ னே த் ைத யும் வென்று, நின் மலராகித் தத்துவாந்தத்தில் நின்று தம்முண்மை உணர்ந்து இயற்கை உணர்ச்சியைப் பெற்று, இயற்கை உண்மைக்கண் இயற் ைக இன்பா உறுபவஞ் செய்கின்றவர்கள் ஆவர். மற்றும் இவர் களே அற்புதப் பெருஞ்செயல் புரிகின்ற ஐயர்கள் என்று அடிகள் குறிப்பிடுகின் ருர். ஏழாவதாக டிைடாந்த சுத்த சன்மார்க்க ஞானிகளைக் கூறுவார். இவரிகள் சர்வசுதந்தரராகிய சத்தியர்கள் என்று விளிக்கப்படுகின்றனர். இவர்கள் எ ல் லா த் அத்துவங்களையும், எல்லாத் தத்துவிகளையும் ஐந் தொழில் செய்யும் வல்லபத்தை எளிதிற் கொடுத் மற்குரிய பூரண சுதந்தரம் படைத்தவர்கள். :* சத்திய ஞான சுகானுபவ பூரண சாரூப சாத்தியர்கள். எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் தடைபடாத நித்திய, சுத்த சத்த மூானதேகம் பெற்றவர்கள்’ பூதசித்தி முதல் சிவ சித்தி ஈருகவுள்ள பதினைந்து பிண்டசித்திகளையும், அண்டசித்தி பகிரண்டசித்தி, அண்டாண்டசித்தி என்கின்ற அந்தரங்க, பகிரங்க, தத்துவ,தாத்துவிக


---

(1) பூதசித்தி (2) காணசித்தி (3) இந்திரியசித்தி (4) குணசித்தி o பிரகிருதிசித்தி (6) புருடசித்தி (7) விந்து சித்தி (8) பரசித்தி 1) சுற்றசித்தி (10) கால சித்தி (11) கலாசித்தி (12) விசுவசித்தி |l ) வியோமசித்தி (14) பிரமசித்தி (15) சிவசித்தி