பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 உட்புறம் ஆகுதல் ஆம். இங்கு ஆண்டவன் திரு வடிகள் பரம்பரமாய் விளங்கித் திருநடஞ் செய் யாது செய்யும் (திரு. 6 : 83 : 9). திருவடிகள் பரநா தத் தலங் கடந்து அப்பாற் சித்துருவு கடந்து விளங்கும் (திரு. 6 : 83:7). மறை, ஆகமங்கள் “பர நாதபோதவரை போந்து தேடிப் புணர்ப்பறியா திருந்தன. ’ என்றும் அவை பரநாத எல்லே மட் டுஞ் சென்றேம், இனிச் செல்ல வழி காணேம் ” என்றும் உயங்கி மயங்கித் திரும்பின என்றபடி யால் அதற்குமேலுள்ள ப ர ம் ப ர ம் கூறியவா ருயிற்று. “ பரநாதமுடி நடக்கும் பாதமலர் ” என்றும் வாங்குபர வெளிமுழுதும் நீண்டு நீண்டு மறைந்து மறைந்து ஒளிக்கின்ற மணியே” என்றும் (திரு. : 5:58) மீதானத்து அருளொளியாய் விளங்கிய நின்னடிகள் ' (திரு 4 : 2 : 31) என்றும் * பரம்பரத்தே விழித்தேன் ” என்றும் கூறியவ தனுல் அருள் விளங்கும் சுத்தசிவாதீத வெளி நடுவில் நின்று அருளே (திருவடி) அனுபவித்தல் வேண்டும். இறுதியாக இனிப்புற ஒன்றும் இயம்புருவியல் பாய் இருப்பது கூறப்படும். இதை " என்றும் செம் மையெலாம் தரும் மெளன. அணே மேற்கொண்டு சுத்த இன்ப நிலை பெறுதல் என்பர். தம்மைமறந்து அருளமுதம் உண்டு தேக்கும் தகையுடையார் திருக்கூட்டம் சார்ந்து நாயேன் வெம்மையெலாந் தவிர்ந்துமணங் குளிரக் கேள்வி விருந்தருந்தி மெய்யறிவாம் வீட்டில் என்றும்