பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 செயயெலா ந் தரும்மெளன அணைமேற் கொண்டு செறியிரவு பகலொன்றுந் தெரியா வண்ணம் இம்மையிலே எம்மையினுங் காணுச் சுத்த இப்பநிலை அடைவேனே ஏழை யேனே i -திரு. 1 : 5 :93 ார் பதலுைம், அங்கொளும்.அம் மேனிலையின் உண்மையெது வென்ருல் மவுன ருசா திப்பதன்றி வாய்திறப்ப திலையே - திரு. 6 : 84:12 தலுைங் காண்க. அன்றியும், இதனைச் செயிரில் நல் அருளனுபவம் என்றதுங் காண்க. ஆகவே, அருட்டுணேயால் ஆன்மவருட் சக்தி அருளுருவாகி அருள் மயமாய் அருளே அறுபவிக்கும்போது இன் புற்று இருக்கும். இதைத் கார் திருநட இன்பம் என்ப. அருளாலே அருளிறை அருள்கின்றபோது அனுபவமாகும். -திரு. 6 :132 : 47 சிவானுடவம் இஃது அருளனுபவத்தில் விளைவது. இதன் இலக்கணம் யாது? உள்ளதாய் விளங்கும் ஒரு பெருவெளிமேல் அனுபவம் ஆவது சிவானுபவம். இதற்குச் சிவவெளி யென்றும், வெறுவெளி யென் றும், பெருஞ்சுகவெளி யென்றும், சுகப்பெருவெளி யென்றும் பெயர். இது முற்றுமுள்ளது ; எங்குமாய் விளங்குவது; ' இதுவதுஎன உரைப்பரிதாய்” தங்கும் ஓர் இயற்கைத் தனி அனுபவம் ; நெருங்கு