பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயரால் இப்பெயர் தரப்பட்டது என்பதே பொருத்தமான பெயர்க் காரணமாக இருக்க முடியும். இதில் ஐயம் கொள்ப வர்கள், மற்றொரு முறை சுந்தர காண்டத்தைப் படித்துப் LI!TJ&5&66\)m LD. உட்பிரிவு : - வால்மீகி தம் காண்டங்களின் உட்பிரிவுகட்குச் சருக்கம் என்னும் பெயர் ஈந்துள்ளார்-கம்பர் தம் காண்டங் களின் உட்பிரிவுகட்குப் படலம் என்னும் பெயர் தந்துள் ளார். கம்பரின் சுந்தர காண்டத்தில் பதினான்கு பிரிவுகள் உள்ளன. அவை : பாடல்களுள் சிலவற்றை வேறொரு பதிப்பாளர் 1. கடல் தாவு படலம் 8. சம்பு மாலி வதைப்படலம், 2. ஊர்தேடு படலம் பஞ்சசேனாபதிகள் வதைப்படலம். 3. காட்சிப் படலம் 10. அக்ககுமாரன் வ ைத ப் படலம் 4. உருக்காட்டுப் படலம் 11. பாசப் படலம் 5. சூடாமணிப் படலம் 12. பிணி வீட்டுப் படலம் 6. பொழில் இறுத்த 13. இலங்கை எரியூட்டுப் படலம் . படலம், 7. கிங்கரர் வதைப்படலம் 14. திருவடி தொழுதபடலம் இந்தப் பதினான்கு படலங்களிலும் அனுமனே சுற்றிச்சுழல்கிறான். - - வேறுபாடுகள்: கம்பராமாயணத்தில் சில படலங்கட்கு வேறு பெயர்கள் தரல், ஒரு பதிப்பாளர் ஒரு படலத்தில் அமைத்திருக்கும் அப்: படலத்தின் இறுதியிலும், சிலவற்றைத் தொடக்கத்திலும்,