பக்கம்:சுமைதாங்கி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிழை சின்னத்தம்பி இங்கே வா! என் எண்ணத்தை நான் சொல்லவா? அன்னை தந்தை அன்பில்-ஏனே ஆறு பேர்கள் பிறந்தோம்? முன்னேயிருந்த உரிமை யெல்லாம் மூத்த எனக்குப் போச்சே! பின் ல்ை வந்த உங்கள் மீது பிழையைக் கூறலாமா ? தன்னல் கேர்ந்த தவறு என்று தந்தை உணர வேணும்! அன்று கிடைத்த அல்வா மிட்டாய் இன்று கிடைக்கக் காணுேம்! ஒன்று இரண்டு பேர் இருந்தால் ஒசத்தியாக வளர்ப்பார்; - ஆறுகாசு கடலை வாங்கி யாருக்குத் தான் தருவார்? ஊரும் உலகம் வாழ வீட்டில் இரு குழந்தை போதாதா? பட்டுச் சொக்காய் வேணும்-நல்ல பருத்தி ஆடை இருக்குதா? பாலும் பழமும் வேணும்-பசிக்குப் பழைய கஞ்சி கிடைக்குதா? எட்டுந் தொலைவில் கல்வி வந்தும் ஏடுவாங்கக் கெடுபிடி! எல்லோருமே நோயில்லாமல் இருக்க வீடு நெருக்கடி! சிறிய இந்த வயசில் எனக்குச் சிரிக்கக் கூடத் தெரியலே-மனித உரிமையிழக்கக் காரணம்.என் உடன் பிறந்தார் நெரிசலே! அரியபெரிய செய்தியெல்லாம் அலசும் அப்பா அம்மாதான் உரிய கவனம் செலுத்தி இதுக்கு உடனே கிவர்த்தி தேடனும்!

(சின்னத்தம்பி)

(சின்னத்தம்பி)

(சின்னத்தம்பி)

(சின்னத்தம்பி) 93

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/102&oldid=692179" இலிருந்து மீள்விக்கப்பட்டது