பக்கம்:சுமைதாங்கி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாதொங்கத் தொங்களங்கும் ساچوي லாலே

காயென்று வந்ததுபேர்; தாழ தற்கும் நாதொங்கு தல்போன்ற கார ணத்தால்

காதாங்கி என்றுபெயர்; பளுவி ேைல பாதங்கள் வீங்காத பாருங் கல்லாய்ப்

பாதையிலே உள்ளசுமை தாங்கித் துTண்கான் பாதொங்கும் வரவேற்பு வளைவு போலப்

பகட்டின்றி கிற்கின்றேன்; பார்த்துச் செல்வீர்!

சுமைதாங்கி நான்மட்டுக் தானு: அன்புத்

தொண்டாற்றும் தாய்மார்கள் பத்துத் திங்கள் அமைவாக மகவுதனைச் சுமக்கின் ருரே

அவரெந்த நன்றியினை எதிர்பார்த் தார்கள்? இமைபோல உமையெல்லாம் பாது காத்தே

ஏற்கின்ருர் பாரத்தை இவ்வா ருகச் சுமைதாங்கும் கேரத்தில், கூழாங் கல்லும்

தூக்குமெனச் சொன்னுல்யார் நம்பு வார்கள்?

சுமையெல்லாம் சுவையாக மாற்றிக் கொண்டே

சுகமெல்லாம் மறந்திருக்கும் தியாக உள்ளம் அமைவதுதான் எளிதாமோ? அன்னே என்னும்

அன்புடைய இனம்போல்தான் யானும் என்பேன்! இமைமூடித் துயில்வதுபோல் தோன்றி லுைம்

யார்துயரும் தாம்சுமந்தே இனிமை தந்து கமைவளர்த்த அண்ணனவர் போல, நானும்

நாள்தோறும் சுமைதாங்கி, மரத்துப் போனேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/11&oldid=692088" இலிருந்து மீள்விக்கப்பட்டது