பக்கம்:சுமைதாங்கி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்ப்பாச உணர்வோடிம் மாகி லத்தைத்

தமிழ்நாடென் றழைக்கின்ருேம்; தியாகி கட்கும் காப்பாக நிதிவசதி உதவு கின்ருேம்;

களைத்திருந்த ஊழியர்க்குச் செவியைச் சாய்த்தே முப்பான இரகசியக் குறிப்பொ ழித்தோம்!

முகிழ்ந்திட்ட மகிழ்ச்சிவெள்ளம் அடங்கு முன்னே கோப்பாகச் செலவென்று கருதி டாமல்

கொடைபத்தா யிரம்ரூபாய் கொடுத்தோம் அன்ருே?

அறங்காவல் பொறுப்பினிலே அரிசனங்கள்;

அர்ச்சகராய்ப் பதவிபெறச் சட்டம் செய்தோம்! உறங்காது பலகோடிப் பொருள் ஒதுக்கி

உள்நுழையாத் துறையினிலும் இவர்முன் னேறப் புறங்காணும் குறியீட்டை உயர்த்த லானுேம்;

புதுப்புதிதாய்த் தொழிற்பயிற்சி நிலையம் வைத்தோம்! திறங்காணும் தேர்வுதனை எழுது தற்கே

தேவையுள்ள தனிப்பயிற்சி வகுப்புக் தந்தோம்!

மாணவர்கள் விடுதிபல ஏற்படுத்தி

வசதியுடன் காந்திநிதி வழங்கு கின்ருேம்; மோனையெனப் புகுமுகத்தில் முன்கிற் போர்க்கு

முழுநூறு திங்களுக்குத் தருகின் ருேமே! கேணிதனைத் தோண்ட, உழும் மாடு வாங்கக்

கிடைக்கின்ற தொகை, உதவி யாவும் யாரால்? ஏணியென நிமிர்ந்துகிற்கும் மாடி வீட்டில்

இடங்கிடைக்கும் என்றவரே நினைத்த துண்டா?

88

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/97&oldid=692174" இலிருந்து மீள்விக்கப்பட்டது