பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 கவிஞர் முருகு சுந்தரம் ஓர் அகத்திப்பூ! அவள் அடிவயிறு ஆலந்தளிர். மேலே கனிந்த கனிகள்! கீழே மலர்ந்தமலர்கள். நடுவில்கட்டுண்ட காய்கள். அதற்கும் கீழே உப்புநீரால் அடிக்கடி நனையும் ஒளிலை. அவள் ஆடும்போது மயில் பாடும்போது குயில் ஓடும்போது மான் கூடும்போது ஒரு குளிர்நதி.” அவனோடு அவள் பலாப்பழத்தின் நெருப்புநிறச் சுளைகளைப் போன்று நெருங்கியிருக்கவும், வரகின் சின்னஞ்சிறு கதிர்களைப் போன்று சேர்ந்திருக்கவும் தெரிந்தவள்." அவன் அவளுடைய தோள்களைத் தொட்டான்.