உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருளிமலை அவளுக்கும் பெரிய அதிர்ச்சி! 'ஐயோ ! 109 'ஐயோ! என்னா சொல் றீங்க?” பூஞ்சோலையின் நாக குழறிற்று. ஆயினும தைரியத் தைக கை விடவில்லை. அடுக்களை க்கு ஓடி வெந்நீர் தயாரித்து, அதைக கணவனது நெஞ்சில் ஒத்தடம் கொடுக்க ஆரமபித்தாள். . பொன்னையாவுக்கு வலி பொறுக்க முடியவிலலை அதிகமாக முனகினார். அய்யோ. தாங்கவி, லையே ! என்று கதறினார். வீட்டிலோ வேறு யாருமில்லை. பென்மணி இந்த மழையில் எப்படித் திருமபி வருவாளோ ? சுருளிமலை எங்கே போய் விடானா? பூஞ்சோலையின் மனம தத்தளித்தது மாநகல் வத்தை எடுத்துக் கண்களில் ஒத்திக கொணடாள். கடவுளே ! என மஞ்சள குங்குமத்தைக் காடபாற்று!' எனப் பிரார்த்தனை செய்தான பொன்னையாவுக்கு நெஞ்சு வலி தந்த வேதனையைவிட அதிகமான கஷ்" பூஞ்சோலையின மகத்தைப் பார்சகுபோது ஏற்பட்டது. திடீரெனத்தான் இறந்த விடு வோரோ என் று ஐய தோன்றியது அவர் கவலைப்பட்ட தெல்லாம்.சாவதைப் பற்றியல்ல. தான் தான் செத்துப்போன பிறகு தன் மனைவியும் மக்களு சோக உருவங்களாகி விடுவார்களே பின் பின் அவர்களை ஆற்றுவாரில்லை; தேற்றுவாரி லை யென்னும் நிலைமை எற்பட டூ விடுமோ - என்ற கவலைதான் அவரை ஆட்டிப் படைததது பூஞ்சோலை. பூவோடும் மஞ்சளோடும நிறை சுமங்கலியாக காட்சி தருகிறாள். அவள் இல்லாமல் எந்த வீ, மலு அந்த ஊரில் நல்லது கெட்டது நடப்பதில்லை. கலயாண வீடு ளில் மாப்பிள்ளை பெண்ணுக்கு ஆரத்தி எடுப்பதற்கு பூஞ்சோலை வந்தாக வேண்டும். பிறந்த குழந்தைகளை முதலில பஞச்சாலை யின் மடியில் ன் படுக்க வைக்கவேண்டும். எங்சேயாவது முக்கியமான காரியமாகப் புறப்படடல அப்படிப் புறப்படுகிறவர் கள் தங்கள் லட்சிய சித்திக்காக எதிரே நலல சகுனம் எதுவும் வராதா ? பூஞ்சோலை வரமாட்டாளா?' என்று ஏங்கித தவிப் பார்கள் தா இப்படிபொரு சராசி'யின் முகாாசியை அந்த ஊரார் பரி பூரணமாக மதிக்கிறாாகள். இவ்ளவுய தெனால் குங்குப் ப. கிமையினால ! ப மஞ்சள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/171&oldid=1703160" இலிருந்து மீள்விக்கப்பட்டது