உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

FU மு கருணா நிதி அது அழித்து விட்டால் பூஞ்சோலைக்கு மதிப்பு இருக்காது. நல்ல காரியங் ளுக்கு அவள குறுக்கீடே கூடாது என்கிற விதவைச் அவள் புறக்கணிக்கப்பட்டு விடுவாள் சகுனம் விஷச்சகுனய என்று ஆகிவிடும் பூஞ்சோலை மூலையில் மூடங்கவிடுவாள் அளவக்கு அவளுக்க அப்படியொரு அவமதிப்பு வராமல் இருப்பதற் என்று காகவானது தான் சாகாயல் இருக்கவேண்டும பொனனையா தனக்குத்தானே சொலலிக்கொண்டார் அப்போது அவர் இருதயத்தின் அழுகை சப்தம பூஞ்சோலையின காதுல் விழவிலலை அவள் நினைவு முழுவதும் ஆண்டவனி ம் சென் லிருந்தது ஆமியை யை உருத்தெரியாமல கரைத்துவிடக் கங்கணம் கட்டி கொண்டதுபோல பெயது கொண்டிருந்த மழையையும் அவள் பெ ட்படுத்தவில்லை. மருத்துவரை அழைப்பதற்குப் புறப்பட்டாள் 2 . வேண்டாம் பூஞ்சோலை' இனியொன்றும் பிரபோசனம் படாது!" என்றார் பொன்னையா போதமபோதே தட்டாதீர்கள்- இதோ ஒரு நொடியில் மருத்து எரை அழைத்து வருகிறேன !" தாை மருத்துவரையும் மீறிவி டது - இன்னும் சிறிது நேரந் அதற்குப் பிறகு.?' ஐ அபடியெல்லாம் சொல்லாதீங்க!" ஐம் S பூஞ்சோலை தன் கணவனின் காலை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அமமி விரமி அழுதாள். வைத்தியரை s கூரி நீயும் போய் விட்டால் தனிய யாகக கடந்து உயிர் விடணுமா?" .... நான் லை. கதறிக் இதரகுப் பூஞ்சோலையால் பதில்கூற முடியவில்லை. கதறி அழுதான் துடித்தாள் தவித்தள தனக்குத் தொந்த மருத்துவங்களை யெல்லாம் செய்து பார்த்தாள் வலி அங்கமாகிக் கொண்டே போனது பூஞ் சோலைக்கு ஒன்றுமே புரிய வில்லை. பொன்னையா மெதுவாகப் பேனார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/172&oldid=1703161" இலிருந்து மீள்விக்கப்பட்டது