உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருளிமலை 171 வேண்டுமானால் போய் வைத்தியரை அழைத்து வா. உன் சையை ஏன் கெடுப்பானேன் ?” பூஞ்சோலை புறப்பட்டாள் ; புயலிலும் மழையிலும் பயமின்றி போகும துணிவு கொண்டாள் அவளை அழைத்து, பொன் னையா தன் படுக்கையின் அடியில் தலையணை ஓரமாக ஒளித்து வைத்திருந்த ஒரு மூடப்பட்ட காகித உரையைக் கொடுத்து "இதைப் படித்துப் பார்த்து இதன்படி நடந்து கொள்ளுங்கள் என்று கண்டிபபும கனிவும கலந்த குரலில் கூறினார். காகித உரையைப் பூஞ் சோலை மடியில வைத்துக கொண்டு மருத்துவர் வீட்டுக்குப் புபட்டாள பொன்னையாவோ ஆ என அலறினார் நெஞ்சைப் பிடித்துக் கொண்டார். மயக்க முற்றுக் கீழே விழுந்தார் அவர் வாயிலேயிருந்து ரத்தம வழிநதது. தூக்கி உடகாரவைததாள். அவரால் பேச முடிய விலலை அதிகமாக! பூஞ்சோலையின் மடிமீது சாய்ந்து கொணடார் பூஞ்சோலை இனியும் தாமதிக்கக் கூடா தென்று வெளியே ஓடினாள மருத்துவர் வீடு நோக்கி!

ம் ஒரு பக்கத்தில் பூஞ்சோலை மழையில் ஓடிக் கொண்டிருக் கிறாள். ஜன்னொரு பக்கத்தில் பொன்ம ம ணி யு அறவாழியும் எதிரே வந்து கொண்டி நக்கிறார்கள் .மழையில 2 களை ஞர்களைப்போல ஓடியாடி அறவாழியும் பொமைணியும் வீடு நோக்கி வருவதைப பூஞ் சோலை பார்க்கவிலலை அவர்களும் அவளைப்பாககவில்லை அப்படா; தப்பினோ என்று கூறிக் கொணடே மழையை வாழ்த்தியவாறு சற்று வேகமாக நடந் தாரகள். 見 வீட்டுக்குள்ளே நனைந்துவிட்ட ஆடைகளுடன் பொன்மணி அடியெடுத்து வைத்தாள் அறவாழி வெளியிலேயே நின்று கொண்டான் அவனையும் பொன்மணி உள்ளே வலிய அழைத் துச் சென்றாள் வீட்டுக்குள் ளே யார் நடமாட்ட மும் இல்லை. சுற்று முற்றும் பார்த்தாள் . அம்மா! அமமா!!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/173&oldid=1703162" இலிருந்து மீள்விக்கப்பட்டது