உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருளிமலை 43 "நீங்கள் வன்ளித் திருமணம் நாடகம் நடத்தியிருக்கீங் களா? ? " இல்லை ... מ பொய் சொல்றீங்க! நீங்கதான் வள்ளித் திருமணம் நாடகத்தை தலைகீழே நடத்தியிருக்கீங்களே ? ' “ " தலைகீழவா? எப்போது? எங்கே ? " எப்போதா " ? மறந்தா விட்டீங்க? உங்க வாழ்க்கையில் தான் நடத்தியிருக்கீங்க, பழைய வள்ளித் திருமணத்திலே வேலன் விருத்தனா வருவான் நீங்க நடத்தின திலே விருத்தன், வேலனா வந்திருக்கான் இல்லியா ? ” — மைனா ! முருகப் பெருமான், வள்ளியை நேரடியாக வந்து திருமணம் செய்து கொள்ளாமல் விருத்தனைப் போல வேஷம் போட்டு வந்தானே; எதற்காக ? மனித வாழ்வின் உண்மையை விளக்கும் தத்துவமாக்கும் அது! வாலிபம் என்றைக்கு மிருக்காது - ஒரு நாளைக்கு மனிதனைக் கிழட்டுத்தனம் சூழ்ந்து கொள்ளும் என்பதை எடுத்துக் காட்டி வள்ளியின் மனசை உறுதிப்படுத்து வதற்காகவே விருத்தன் வேடம்! ' - என்னைக்காவது ஒருநாள் வாலிபம் மறையத்தானே போகுதுன்னு நினைச்சு வள்ளி அந்த முருகனைக் கிழவனாகவே இருக்கச் சொல்லவில்லையே - வாலிபனாக வந்த பிறகுதானே கல்யாணம் செய்து கொண்டாள்!" " அவர் கடவுள் - அதனால் விருத்தன், வேலனாக மாறி க விட்டார்!" அப்படின்னா கடவுள் கதையைச் சொல்லி சாதாரண மனுஷாளுக்கு உதாரணம் காட்டா தீங்க!" ளாமல் 66 சுற்றி வளைப்பானே ... மைனா - நீ சொல்லாமல் கொள் ஓடிவந்ததற்குக் காரணம் என்ன ? . இதை நான் சொல்லாமலே நீங்கள் தெரிந்து கொண்டி ருக்க வேணும்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/45&oldid=1694929" இலிருந்து மீள்விக்கப்பட்டது