உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 மு. கருணாநிதி « தைக்கூட நான் உப்பைக் நான் சாப்பிடக்கூடாது என்றுதானே கொட்டிவிட்டாய்? பரவாயில்லை *உப்பிட்டவரை - " - உள்ளளவும் நினை' என்று பழமொழி -நான் எப்போதும் உன்னை நினைத்துக் கொண்டே யிருப்பேன் ” என்று குத்தலாக வும் குறும்பாகவும் பிதாப்பரம் பேசிக் கொண்டே போ னாட. இந்த இக்கட்டான நிலைமையைச் எப்படி சமாளிப்பதென்றே மைனா வுக்குப் புரியவில்லை. " ஏன் எரு மாதிரி முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறாய்? எத்தனையோ நாட்களுக்குப் பிறகு கணவன் வந்திருக்கிறேன் ; வாயெல்லாம் பல்லாக என்னை வரவேற்க வேண்டாமோ?» என்றார் பீதாம்பரம். அதற்கு அவள், அவளையறியாமலே வெடுக்கென்று பதில் கூறிவிட்டாள். " என்று! வாயிலே பல் இருந்தாவுல்ல அப்படி வரவேற்கலாம்! . பீதாம்பரம், அவள் நினைப்பதைப் புரிந்து கொண்டார். ஆனாலும் அதை வெளிக் காட்டிக்கொள்ளாமல் உனக்கா பல் இல்லை? அடுக்கு முல்லை போல அழகாக இருக்கிறதே!" என்று சிரித்துக் கொண்டே கேட்டார். " - இதெல்லாம் போலிப் பல்! ஊரை ஏமாற்றுவதற்காகக் கடையிலே வாங்கியது! " என்றாள் மைனா கோபமாக! எப்படியோ அவள் பேச ஆரம்பித்தால் போதும் என்று எதிர் பார்த்த பீதாமபரம் மகிழ்ச்சி யடைந்தார். இருவரிடையே உரை யாடல் வளரலாயிற்று. " "நீ நளாயினி நாடகம் பார்த்திருக்கிறாயா மைனா ? » இல்லை-நான் அல்லி அர்ச்சுனா நாடகம் மட்டுமே பார்த்து ஏமாந்திருக்கிறேன்! "அல்லி அர்ச்சுனா, காதல் கதை! நளாயினிதான் உண்மை யான பதி பக்தியை விளக்கும் கதை ! ”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/44&oldid=1694928" இலிருந்து மீள்விக்கப்பட்டது