பக்கம்:சுலபா.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பன். 225

செய்ய ஒரு தாமரைங்கிற மாதிரி ஆயிடும். ரொம்பப் பொருத்தம்.’’

ஆடிட்டிர் சார் எங்கப்பாவோட பழகிப் பழகி அதே மாதிரிப் பொருத்தம் பாசிக்க ஆரம்பிச்சுட்டார். ஆர்க்கிடெக் சுரல் ப்யூட்டியைப் போய் ஜோஸியத்திலே பொருத்திப் பார்க்கக்கூடாது. அழகுங்கிறதே ஒரு அதிர்ஷடம்தான் சார். எங்கப்பா ஆயிரம் நாள் நட்சத்திரம் பார்த்து ஆரம்பிச்ச பார்கவி தேறவே இல்லை. அவரை வெளியிலே அனுப்பிச்சு அவர் வேலைக்கு வச்ச ஆளுங்களையும் அனுப்பிச்சுட்டு நியூ பார்க்கவியா மாத்தினப்புறம்தான் லட்சுமி கடாட்சம் பொங்குது இப்ப, நல்ல மனசும் முயற்சியும் இருக்கணும் சார், அது போதும்.’’ என்று குமரேசன் மறுபடி ஆடிட்டிருக்கு ஒரு பிரசங்கம் பண்ணின்ை.

"என்னை விட்டுடுப்பா! போதும்! ஒத்துக்கறேன்’ என்று கைகளை மேலே தூக்கி அலறிஞர் ஆடிட்டர். "இங்கே இத்தினி புரொட்யூலர் வந்து தங்கருங்களே, எவளுவது உன்னை ஒரு படித்துக்கு வசனம் எழுதப் போடலாம்பா. ஏன்ஞ தமிழ்ப் படத்திலேதான் ஒவ்வொரு கேரக்டரும் டயலாக் என்கிற பேர்லே ஒரு மினி பிரசங்கமே பண்ண முடியும்.'

"புரொம்யூஸ்ருங்க நல்லா இருந்தாத்தான் பார்கவிக்கு நல்லது! இவனை மாதிரி ஆளுங்களைக் கதை வசனம் எழுதச் சொல்லி அவங்க பிழைப்புலே மண்ணைப் போட்டுட்டீங்கள்ளு அப்புறம் பார்கவிக்குக் கஸ்டமர்ஸ் இருக்க மாட்டிாங்க" என்று தண்டபாணி கவலைப்பட்டிான்.

"நான் இெைருைத்தனுக்கு ஏன் எழுதணும்: ரெண்டு வருஷம் பேசனல் நானே படம் எடுப்பேன்." என்ருன் குமரேசன். -

"நீ எண்ட படம் எடுக்கணும்போம்புதான் l@ു. உனக்கு எதுக்கு அந்த வேலை மறுபடி கடளிையாகணும்னு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/227&oldid=565895" இலிருந்து மீள்விக்கப்பட்டது