பக்கம்:சுலபா.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

д5. ш.т. , ፵ፀገ.

"தோணிகள் ஒட்டுவது, சுந்தரத் தெலுங்கில் பாடுவது எல்லாம் என்ன ஆறது குமரேசன்' -

"அதெல்லாம் அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சுச் செய்ய லாம்னு இருக்கோம்."

"ஆக ஒருமைப்பாட்டு நோக்கம் விணுயிடிப்படாதுங்கிற பரந்த என் ணத்திலேதான் நீங்கள்ளாம் இந்த மாதிரிக் காதலிக்கிறீங்களாக்கும்?'

"ஆமாம் சார்! பாரதியார் வாக்கை நிறைவேத்தறது என்னை மாதிரி நல்ல தமிழனுக்கு உயிர் இலட்சியமா இருக் கணுமில்லையா?"

அடே நல்ல தமிழா! காற்றிலேறி அவ்விண்ணையும் சாடுவோம் காதற் பெண்கள் கடைக் கண் பணியிலே'ன்னு கூடப் பாரதியார் பாடியிருக்காரே!'

"எனக்குத் தேவசேனவோ அஜீத்துக்குப் பார்கவியோ அப்படிக் கட்டளையிட்டால் நாங்கள் செய்யத் தயாராயிருக் கிருேம். ஆளுல் எங்கள் காதலிகளுக்கு எங்களைப் பற்றி நன்ருகப் புரியுமாதலால் அப்படி எல்லாம் ரிஸ்க் எடுத்துக் கொண்டு சிரமப்படமாட்டார்கள்.

?மலையாளப் படிப்பு எந்த அளவு வந்திருக்கு «سعه கிளாஸ்லே உன்ளுேட நிலைமை என்ன? ரேங்க் ஏதாவது வருமா?"

வொர்க்கிங் நாலட்ஜ் வந்திருக்கு"

"காதல்லே வொர்க்கிங் நாலட்ஜாவது ஒண்ணாவது: என்னப்பா நீ இப்படி எல்லாம் அசிங்கமரப் பேசிக்கிட்டி ருக்கே?' - - -

"அப்படிச் சொன்னிங்கன்னாக் காதலுக்குப் பாஷையே வேளும். சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை’ங்கிறாரு பாரதியார் ." -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/239&oldid=565907" இலிருந்து மீள்விக்கப்பட்டது