பக்கம்:சுலபா.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛啤,Ur, τε

கோடியாச் சேர்த்து வச்சுட்டு என்னடி பண்ணப்போறே? அநுபவிக்காத பணம் எதுக்கு ஆகப்போகுது? செலவழிக்கப் படாத பணம்கிறது கன்னி சுழியாத பெண் மாதிரி. அதுேைல நமக்கும் பிரயோசனமில்லே பிறருக்கும் பிரயோசனமில்லே"

என்னடி பிரமாதமான மூடில இருக்கியா? உதாரணம் லாம் எப்பிடி எப்பிடியோ வகுதே'

நோன் சுமாரான மூடிலே எப்பவுமே இருக்கிறதில்லேடி சுலபா!' .

"அப்போ ஞாயிறன்னிக்கி டிவினரிலே பேச நெறைய விஷயம் இருக்குன்னு சொல்லு'

"ப்ளெண்டி! நேத்திக்குக்கூட இங்கிலீஷ்ல செக்ஸை"ப் பத்தி ஒரு பிரமாதமான நியூ புக் படிச்சேன். உங்கிட்ட நிறையச் சொல்லணும்..." -

"போறுமே! இதெல்லாம் ஃபோவில ஒண்னும் வேண் டாம்..." 。

"ஃபோனுக்கு விரகதாபம் அது இதுல்லாம் கிடையாது சுலபா-’’ -

"நீ ரொம்ப மோசம் டீ கோகிலா! வர வர உனக்கு வாய் துளுத்துப் போச்சு... சன்டிே மறந்துடிாதே...'

"அதுவரை நிறையச் சேர்த்துவச்சுக்கிறேன் சுலபா" 'எதை டி சேர்த்து வச்சுக்கப் போறே?" 'உங்கிட்டப் பேசறத்துக்கான இரகசியங்களைத்தான் சொல்றேன்... அது சரி... இன்னுெண்ணு கேட்க மறந் துட்டிேளே...?' - என்னடி? கேளேன்..." "டின்னர் வெட்' தானே?"

"உனக்குன்னலே அது வெப் பார்ட்டியாத் தாே இருக்க முடியும்?" . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/75&oldid=565743" இலிருந்து மீள்விக்கப்பட்டது