பக்கம்:சுலபா.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பா. 75

துணிச்சல்காரி, படித்தவள் என்பதால் சுலபாவுக்கு அவளிடம் ஈடுபாடு ஏற்பட்டது, "சூப்பர்ஸ்டார் சுலபா தன் நெருங்கிய தோழி-தாகி வாடீ போடி என்று பேசுகிற அளவு உரிமை யுள்ளவள் என்றறிந்ததும் பிறர் தன்னை மதிக்கிற மதிப்புக் கோகிலாவை அப்படியே கிறங்க அடித்திருந்தது. இவர் களைப் பிடிக்காத-இவர்கள் சிநேகிதம் பிடிக்காத சில பொருமைக்காரர்கள் இவர்கள் இரண்டு பேரும் லெஸ்பி யன்ஸ் என்று கிளப்பிவிட்டு வம்பு பேசினர்கள். கோகிலாவே ஒருநாள் வேடிக்கையாக, இதைச் சுலபாவிடம் ஃபோனில் சொல்லிச் சிரித்தாள்.

"நம்மைப் பத்தி மத்தவங்க கொழுப்பெடுத்துப் போய் என்ன பேசிக்கிருங்க தெரியுமாடி சுலபா?" ~~

'தெரியாதே...? என்ன பேசிக்கிருங்களாம்? தெரிஞ்சாச் சொல்லேன்.” -

'சே! வேணும்...அதைக் கேட்டு விளு உன் மனசுதான் சங்கடப்படும். நான் தசங்கிப்பேன். ஆமாம் அப்படித்தான்! உங்களுக்கு என்னடி வந்திச்சு??ன்னு எதிர்த்துக் கேட்கக்கூடத் துணிஞ்சிருவேன். நீ பாவம் இதைக் கேட்டிா அப்படியே இடிஞ்சு போயிருவே!"

"அப்பிடி என்னதான் சொல்ருங்கடி? சொல்லேன், அதையும் நான் கேட்டுத் தெரிஞ்சுக்கிறேன்."

'நாம ரெண்டு பேரும் ങേണുtഷ""புரியலியே...? அப்பிடீன்ன..."?"

உண்மையிலேயே சுலபாவுக்கு லெஸ்பியன்ஸ் என்ருல் என்னவென்றே தெரிந்திருக்கவில்லை. கோகிலாவுக்கு இதை நம்பவே முடியவில்லை. தன்னளவு பாலியல் மனத்தத்துவ நூல்களைச் சுலபா படித்திருக்க வாய்ப்பில்லை என்ருலும் இப்படிச் சில முக்கியமான வார்த்தைகள் கூடனா தெரியாமல் இருக்கமுடியும்! என வியந்தாள். நம்பக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுலபா.pdf/77&oldid=565745" இலிருந்து மீள்விக்கப்பட்டது