உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

சுவடி இயல் பழைய எழுத்து வடிவம் : சுவடிகளில் காணும் பழைய எழுத்து வடிவங்கள் அடுத்த பக்கத்தில் காட்டப் பெற்றுள்ளன. சுவடிகளில் புள்ளியின்மைக்குச் சில காரணங்களை உணர முடிகிறது.

புள்ளியின்மை : 'புள்ளி வைப்பதனால் பனையேட்டில் ஓட்டை விழும்; கல்லில் சிதறலுறும்; உடைப்பும் ஏற்படும் என்பதனால் புள்ளி வைப்பதில்லை.* மேலும், புள்ளி வைப்பத னால் ஒருவரி எழுதும் இடம் வீணாகிறது என்னும் கருத்துகள் பரவலாக இருந்து வருகின்றன. ஆனால்,

என்பன

கின்றன.

"உட்பெறு புள்ளி யுருவா கும்மே”

"மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்’6 "மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல்

சுவடிகளில் புள்ளியிட்டு எழுதியமையை உணர்த்து

ஏனை உயிரோ டுருவுதிரிந் துயிர்த்தலும்' என்பதற்கு உரை விளக்கம் தரும் நச்சினார்க்கினியர், 'கா, ஙா முதலியன புள்ளி பெற்றன. அருகே பெற்ற புள்ளியை வளைத்து எழுதினர்’ என்பர்.க இதனால் ஆகார உயிர்மெய்கள் அருகில் புள்ளியிட்டே எழுதப்பட்டன என்பதும் பெறப்படுகிறது. ன எனவே புள்ளி வைப் பதனால் ஓலையில் ஓட்டை விழும் என்பது பொருந்துவதாக இல்லை. புள்ளி வைத்து எழுதப்பெற்ற சுவடிகள் சில காணப்படு கின்றன. அவை புள்ளியினால் எவ்விதச் சேதமும் பெறவில்லை. (ஆர்.778,டி.159 (ஆர். 778,டி. 159 ஆகிய சுவடிகள்)

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வரை புள்னியிட்டு எழுதும் வழக்காறு இருந்தது. அதன் பிறகே அவ்வழக்காறு கைவிடப் பட்டுப் புள்ளியின்றி எழுதும் நிலை உருவாகியுள்ளது

4.

பாண்டியர் வரலாறு, பக். 220. 5. 6. Comune, 15. 7. மேற்படி, 104. 8. மேற்படி, 17.

என்பர்

தொல். எழுத்து, 14.

நச்சினார்க்கினியர் உரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/208&oldid=1571292" இலிருந்து மீள்விக்கப்பட்டது