உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புமுறை

197

சிறந்த

சிறையெனப்படுதல் என்பது சினையெனப்படுதல் எனவும்2* புலியாணையும் என்பது புலியானையும் எனவும் அச்சாகியுள்ள சான்றுகள் கையெழுத்துத் தெளிவின்மையால் நிகழ்ந்தவை எனலாம். அவை படியெடுப்போருக்குச் அனுபவத்தை ஊட்ட வல்லவையாகும். ஐயம் ஏற்படுமிடங்களில் இவ்வனுபவங்களைப் பயன்படுத்தித் தெளிவு பெறலாம். கிரந்த எழுத்துகளையும், கூட்டெழுத்து முறைகளையும் அடுத்த பக்கத்தில் காணலாம். அவ்வெழுத்துகளை ஓரளவு நினைவிற் கொள்ளுவது, சுவடிகளில் அவ்வெழுத்துகள் கையாளப் பெறும் இடங்களில்

பயன்படும்.

சிரந்த எழுத்துகள் உயிர் (அச்சு)

சு

சு

מה

FT.

•I•

க்ரு

க்ரூ

ஐ3 ரெ

வன ஹெ ஓ ஒள

அம்

அக:

சு:

24. மேற்படி, பக்.124. 25. மேற்படி,பக்.158.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/213&oldid=1571297" இலிருந்து மீள்விக்கப்பட்டது