உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

கையெழுத்தில் ஒன்றுபோலக் காணும் சில வடிவங்கள் அ, சு, தமிழ் எண் - 8 (அ)

ஆ, சூ

இ, டு, ரு, கு,ந, தமிழ் எண்-5 (௫)

உ, 2, தமிழ் எண் - 2 (உ) பிரிப்புக்குறி (உ) ஏ,,ெஒ,தமிழ் எண்-7 (எ)

ஓ, எ, ஞ

க, ச, த, ந, தமிழ் எண் - 1 (க), 4(ச), 9 (கூ)

ங, ந, தமிழ் எண்-3 (௩)

த, சு, ந,

ப ம, வ,மு, ழு

ம,ய, பி, தமிழ் எண் - 10 (ய) ர,ா,,ெ ற (ந)

ல, வ, ழ,டி

ள, ன,,ை தமிழ் எண் -100 (m)

ற, ள, த

சுவடி இயல்

கையெழுத்துத் தெளிவின்மையால் ஏற்பட்ட சில வேறுபாடு களுக்கு அச்சு நூல்களில் சான்றுகள் கிடைக்கின்றன.

சோழனென்னும் பதிகெழு கோவிராசகேசரி என்னும் தொட ருக்குப் மதிகெழு கோவிராசகேசரி என்ற வேறுபாடும் அச்சாகி யுள்ளது. இதே போல்,

அளபிறந்தனவே என்பது அளவிறந்தனவே எனவும் 20 நூலார் கடுந்திரளார் என்பது நூலராக இந்திரளார்

6

சாலகத்தினால் புகைபோம் என்பது சாலகத்தினால்

எனவும் 21

புகையோம் எனவும் 22

கள்ளுண்பன பூங்கொடியே என்பது தள்ளுண்பன

19.

பூங்கொடியே எனவும்

8

அண்ணாமலைப்

20. தொல். சொல். சேனாவரையம்,

பல்கழைக் கழகப் பதிப்பும் - தெய்வச்சிலையார் உரையும்.

மெய்க்கீர்த்திகள், பக். 158.

21.

அல்லி கதை, வரி.3385

22.

23.

அளகேசுவரராசன் கதை, வெண்பா - 13.

மெய்க்கீர்த்திகள். பக். 141.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/212&oldid=1571296" இலிருந்து மீள்விக்கப்பட்டது