உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுவடி இயல்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புமுறை

கூட்டெழுத்து

க்க

கூ

க்கு

து

=

பட

ட்ட

ணம் - வண்ணு = வண்ணம்

-

பம - விருழ = விருப்பம

-

=

வையலு வையயம்

பம் - வை

-

யு

=

தக

த்து

த்

ப்பு

குறியீடுகள்

ஹீஉ

ஆணடு

மாதம்

2

தேதி

199

ஈ பாட்டு அமைப்பு

என்பன

எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா யாப்புறுப்புகள். அவற்றுள் முதல் ஆறும் பாவின் உறுப்புகளாகும். இவ்வுறுப்புகளுள் சீரும் தளையும் பொருந்தி வருவதும், தொடை நயம் தோன்றி வருவதும் பாடலுக்குரிய அமைப்புகளாகும். இப்பாடல் அமைப்புகளில் நல்ல பயிற்சி ஏற்பட்டால் சுவடிகளி லிருந்து பாடல்களை முறைப்படுத்தி எழுதுவது எளிமையாகிவிடும். இப்பயிற்சியால் சுவடி எழுதுவதில் தோன்றும் பல சிக்கல்கள்

நீங்கும்.

சீர் அளவு ஒத்து வருதல்: ஒரு அடியில் ஆறு சீர் அமைகிறது என்றால் அப்பாடலின் நான்கு அடிகளிலும் ஆறு ஆறு சீர்கள் அமைதல் வேண்டும் என்பது மட்டும் சீர். அளவு ஒத்து வருதல் ஆகாது. முதலடியின் முதற்சீர் மாச்சீராயின் அப்பாடலின் பிற மூன்றடிகளிலும் முதற்சீர்கள் மாச்சீர்களாகவே அமைதல் வேண்டும். இரண்டாம் சீர் முதலாகிய பிற சீர்களும் முதலடியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுவடி_இயல்.pdf/215&oldid=1571299" இலிருந்து மீள்விக்கப்பட்டது