பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-14 விதாதா, நிரம்பரன், தீர்த்தன், சாமி, வரதன், சாது, நிரஞ்சனன், யோகி, தருமராசன், சாதரூபி, சீபதி. மணிப் பவளச் சொற்கள்: சினேந்திரன், மூவுலகுணர்ந்தமூர்த்தி, கமலஆர்தி, காதி வென்றோன், விமலன், மதனை வென்றோன், கொல்லாவேதன் நின்மலன், நிராயுதன், அநந்தஞானி, நிருமலன், யுகாதி, சதுர்முகன், சிவகதிக்கிறை, சீமான். சைவத் தெய்வம் - சிவன் சங்கரனிறையோன்சம்புசதாசிவன்பேயோடாடி பொங்கரவணிந்தமூர்த்திபுராந்தகன்பூதநாதன் கங்கைவேணியன்கங்காளன்கடுக்கையங்கண்ணிசூடி மங்கையோர்பாகன்முன்னோன்மகேச்சுரன்.வாமதேவன் 14 சங்கரன், இறையோன், சம்பு, சதாசிவன், பேயோ டாடி, பொங்கர வணிந்த மூர்த்தி, பராந்தகன், பூத நாதன், கங்கைவே ணியன்,கங் காளன், கடுக்கையங் கண்ணி குடி, மங்கையோர் பாகன், முன்னோன், மகேச்சுரன், வாம தேவன்: ... ... o பெ. பொ. விளக்கம் : சிவன்-செம்மையன் சங்கரன் -அழிப்பவன் இறையோன்-எங்கும் தங்கியவன் சம்பு-இன்பம் கொடுப்பவன் - - - - --> - புராந்தகன்-(புரம் அந்தகன்) மூன்று கோட்டைகளை அழித்தவன் வேணியன்-சடைமுடியன் கங்காளன்-முழு எலும்புகளை அணிந்தவன்.