பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் மிகை: பிங்: மதனன், வனசன். மதிசகன், கைதைச்சுரிகையன், மலர்த் கணையோன், ಟ್ರ.08ಶT. , கயா: மதுசகன், உன்மதபாணன் , நாம: பூமான்மைந்தன், மதுசகன், சிந்துவண்ணன் அற்கரியான், கிளிமாவான், குயிற்சின்னன் தாழம்பூவாளான், பெண்தானையான், அன் றிற்காளத்தான் மகிழ்த்தாரான், மல்லிகைப்படிக்கத்தான், சோலைப்படை வீட்டான், வாகைவில்லான், மரைத்தாள்வில்லான் கமுகம்பாளைவில்லான், கமுகம்பூவில்லான், அம்புயநூல் நாணான், பிச்சிப்பூநாணான், வண்டுநாணான் வெட்டிவேர் நாணான், மாந்தளிர் நாணான், விந்தக்கோலன் மாம்பூக்கோலன், பிண்டிக்கோலன், முல்லைக்கோலன் நீலங்கோலன், - சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 33 முதல் 34 முடிய உள்ள சொற்களுள் - சங்க இலக்கியச் சொற்கள் : காமன்-பரி 11-23; மாரன்-பரி 8-119; மதன்-முருகு ; வேள்-மதுரை 344. பிற தமிழ்ச் சொற்கள் : 3. - திருமகள் மைந்தன், உருவிலி, மீன்கொடியுயர்த்ததோன்றல், வேனி கருப்புவில்லி, பூவாளி, மாரன், திங்கள் வெண்குடையோன், தென்றற் 3றரினன். வில்லி, ஐங்கணைக்கிழவன், மான்மைந்தன், ஆழிமுரசோன். . . . . . க. சொ. ஆக்கத்திற்குரியவை: