பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள் 38 சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 37ல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள் : * பிற தமிழ்ச் சொற்கள் அரனது தோழன் க, சொ. ஆக்கத்திற்குரியவை: - வட சொற்கள்: குபே, ன், கின்னரர்பிரான், புருடவாகனன், சோமன், ஏகபிங்கலன் மரகதன். தனதன், மந்திரி, வைச்சிரவணன். மணிப்பவளச் சொற்கள்: அளகையாளி, புட்பகவிமானமுள்ளோன், இருநிதிக்கிழவன் இயக்கர்கோமான். காலன் சமன்செங்கோற்கடவுள்கூற்றுத்தருமனந்தகனேசண்டன் நமன்வைவச்சுதனேமற்றைநடுவனேதென்றிசைக்கோன் யமனரிமறலியேமற்றெருமையூர்தியுமாமிப்பாற் கமையில்கான்மறன்மடங்கல்காலன்பாசத்தனும்பேர் 38 சமன்,செங்கோற் கடவுள், கூற்று தருமன்,அந் தகனே சண்டன், நமன்.வைவச் சுதனே மற்றை நடுவனே தென்றி சைக்கோன், யமன்,அரி, மறலி யேமற் றெருமையூர் தியுமாம், இப்பால் கமையில்கால், மறல்,ம டங்கல், . காலன்,டிா.சத்தனும் பேர்.