பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி G தவப் பெயர் த் செய்யுள்-54 விகம்பு அண்டம்வானுலகுமங்குலந்தரமம்பரங்கோக் குண்டலங்ககனங்காயங்குடிலம்புட்கரமநந் தம் கண்டிடாவெளியே மீமாகத்தொடாசினிநபங்கம் விண்டலம்விசும்புவேணிவியோமமாகாயமாமே 54 அண்டம்,வா, னுலகு. மங்குல், அந்தரம், அம்பரம்.கோக் குண்டலம், ககனம், காயம் குடிலம்,புட் கரம், அநந்தம், கண்டிடா வெளியே மீ,மா - . கத்தொ டாசினி, நபம்.கம், விண்டலம், விசும்பு, வேணி, வியோமம், ஆகாயம் ஆமே பெ. பொ. விளக்கம்: ஆகாயம்-எப்பக்கமும் ஒளியுடையது . அண்டம்-அனைத்திற்கும் கருவான முட்டை மங்குல்-முகில்களை உடையது : அந்தரம்-வெளி அம்பரம்-நீரைத்தருவது . குண்டலம்-குண்டல வடிவக் கோள்களை உடையது ககனம்-பறவைகள் பறக்க இடமானது காயம்-கதிரவன் ஒளி வழங்க இடமாவது . - குடிலம்-கோள், உடு முதலியன குடிகொள்ள இடமாவது புட்கரம்-உயிரினங்கள் இயங்க வாய்ப்பளிப்பது அநந்தம்-முடிவில்லாதது மீ-மேலிடம் மாகம்-எல்லையில்லாப் பரப்புட்ையது ஆசினி-குற்றமற்ற ஒளிக்கு இடமாவது நபம்-முகில்களால் மறைக்கப்பட மங்கித் தோன்றுவது கம்-வடிவின்மையால் அறிய இயலாதது. விண்தலம்-முகில்களின் இடம்