பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப்பெயர்த் செய்யுள்-71 சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 71ல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள் : காரி-சிறுபாணா 95, முடவன்-குறு 60-2, பங்கு-பரி 11-7, செம்மை-மதுரை 499. . பிற தமிழ்ச் சொற்கள்: கதிர்மகன், கரியவன், மேற்கோள், பங்கு, முதுமகன், நீலன், நோய்முகன்; கறுப்பு, கதிர்ப்பகை. . க. சொ. ஆக்கத்திற்குரியவை : கதிர்மகன், காரி, மேற்கோள், கதிர்ப்பகை. வடசொற்கள் : சனி, மந்தன், செளரி, இராகு, தமம், கேது, சிகி, யாடு (மேடம்) விடை (இடபம்) இரட்டை (மிதுனம்) நண்டு (கர்க்கடகம்) கொண்டமைவருடையாடுகொறிமறிமேடமென்ப குண்டைசேமூரிபுல்லங்கோவிடையிடபமாகும் தண்டியாழ்விழவிரட்டைசவைமகன்மிதுனந்தானே நண்டுளுெண்ட லவன்சேக்கைநள்ளிகர்க்கடகமாமே 72 கொண்டமை வருடை, யாடு, கொறி,மறி, மேடம் என்ப; குண்டை,சே, மூரி. புல்லம், கோவிடை, இடபம் ஆகும்; தண்டு,யாழ் விழவி ரட்டை சவைமகன், மிதுனம் தானே; நண்டு,ஞெண் டலவன், சேக்கை. நள்ளி,கர்க் கடகம் ஆமே.