பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி செய்யுள்-73 கன்னி-கன்னிப்பெண் போன்றது தேவப் பெயர்த் துலை, நிறை, நிறுப்பான், சீர், கோல், தூக்கு-துலாக்கோல் என்னும் பொருள் கொண்டவையாக அவ்வுரு உடையதாகும். தெறுக்கால், தேள்-தேள் வடிவம் உடையது விருச்சிகம்-தேள் வடிவு கொண்டது. சூடாமணி 73 சிங்கம் 1-4 அரி யாளி 拉鼻鲇 கொடும்புலி கன்னி 1 மடந்தையர் பேர் எல்லாம் துலாம் 1-7 துலை நிறை நிறுப்பான் έή கோல் துக்கு வாணிகன் விருச்சிகம் 1-2 தெறுக்கால் தேள் ஒப்பீடு பிங்கலம் 270 கயாதரம் - சிங்கம் 1 கன்னி 1 துலாம் 1 } سم தேள் நாமதீபம் 112, 113 சிங்கம் 2 அரி கன்னி 2 பெண் துலாம் 2 செட்டி விருச்சிகம் 2 د تخظمس தேள்