பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-73 மிகை: பிங்: 1 - 2 — 3 — 4 — கயா: 1, 2, 3, 4 தாம: 1, 2, 3, 4 சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 73ல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள் : அரி-முருகு 76 துலாம்-புறம் 39-3 யாளி-பெரும்பாண் 258 மா-முருகு 7 கன்னி-ஐங் 68-1 நிறை-பெரும்பாண் 197 சீர்-முருகு 40 கோல்-பொருந 166 துரக்கு-கலி 1-10 தேள்-கலி 110-3 பிற தமிழ்ச் சொற்கள் . கொடும்புலி, ♔ങ്ങ് ു, நிறுப்பான், வணிகன், தெறுக்கால் கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை: நிறுப்பான், துக்கு, தெறுக்கால் வடசொற்கள்: சிங்கம், விருச்சிகம் வில்நாள் தனு, மீன்நாள் (மகரம்) குடநாள் (கும்பம்) மீனம் கொடுமரந்துரோணஞ்சாபங்கொடுசிலைதனுநாற்பேரே வடிவின் மான்கலைசுறாவேமகரராசிக்குமுப்பேர் "குடமொடுகரீரஞ்சாடிகுடங்கரே.கும்பமென்ப நெடிய மீன்மயிலைமற்சஞ்சலசரநேருமீனம் 1.65