பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-120 சொற்பாகுபாடு ஆடமனிச் செய்யுள் 120ல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள் : சோழன் -அகம்-141-23 சென்னி-முருகு 85 கிள்ளி-முருகு 22 வளவன்-புறம்-34-16 செம்பியன்-சிறுபாண் 82 மால்-முருகு 12 பிற தமிழ்ச் சொற்கள் நேரியன், பொன்னித்துறைவன், நேரிவெற்பன் மாலையன், கோழிவேந்தன், புலிஉயர்த்தோன், புனல்நாடன் - . . கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை: வளவன் வட சொற்கள்: அபயன் மணிப்பவளச் சொற்கள் :

  • _ञ~* پبح بسم.مسیحی

பாண்டியன் செழியனேகூடற்கோமான்றென்னவன்வேம்பின்றாரோன் வழுதியேகுமரிச்சேர்ப்பன்வை கையந்துறைவன்மாறன் விழைவுறுபொதியவெற்பன் மீனவன்கைதவன்சொற் பழையபஞ்சவனேவெய்யகெளரியன்பாண்டியன்பேர் 121 செழியனே கூடற் கோமான் r தென்னவன், வேம்பின் தாரேன் வழுதியே குமரிச் சேர்ப்பன் -: -8.ب வைகைஆம் துறைவன், மாறன் 389. ஆரின் சூரியன்