பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி தேவப் பெயர்த் செய்யுள்-124

ெ . பொ. விளக்கம்:

செம்பியன்-சோழமன்னன் சிபி காரி-சகாரி எனப்படுவான் (சகனுக்குப் பகைவன்) விராடன்-புகழ்பெற்றவன் (மச்ச நாட்டரசன்) நிருதி-தென்மேற்குத் திசைக்கு உரியவன் துந்துமான்-இனிமையும் அழகும் உடையவன் (சூரியகுலத்துக் குவலயாக் சுவன் மகன்) சகரன்-நஞ்சுடன் பிறந்தவன் என்பர் (சூரியகுலத்துவாகுவன் மகன் அசிதன் மகன் என்றும் குறிப்பர்) நளன்-ஒளி உடையவன் (நிடதநாட்டு மன்னன்) இவ்வெழுவரை வரையறையின்றிக் கொடுப்பவர் என்றார் அக்குரன்-கொடுமை அற்றவன் (கண்ணனின் சிறிய தந்தை) சந்திமான்-காலையிலும் மாலையிலும் ஈகைப்பெருமகன் (ஒரு வேடர் தலைவன்) அந்திமான்-காலையிலும் மாலையிலும் ஈகைப்பெருமகன் சிசுபாலன்-குழந்தைகளைப் பாதுகாப்பவன் (கண்ணனின் மைத்துனன்) வக்கிசன்-மாறுபாடுள்ளவன் (தந்தவக்கிரன் என்பர்) கனனன்-கன்னி பெற்ற பிள்ளை (குந்தி மகன்) சந்தன்-இனிமையானவன் (அரிச்சந்திரன் என்பர்) இவ்வெழுவரை இல்லையென்று இரப்போர்க்குக் கொடுப்பவர் என்றார் கடை எழுவர் பாரியாயெழிலிநள்ளிபசுந்தொடைமலபன்பேகன் ஒரியேகடையிலுற்றோருறுபொருடண்டாதிந்தும் வாரியிலிரந்தோர்க்கிட்டுவளர்புகழ்துதிக்கiந்தும் டேரியல்வையமெண்ணப்பெற்றனர்.முப்பாலாரும் 125 பாரி,ஆய், எழிலி, நள்ளி - பசுந்தொடை மலயன். பேகன், ஒரியே. கடையில் உற்றோர் - உறுபொருள் தண்டா தீந்தும் 298