பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி செய்யுள்-135 உலவுசென் னியரே பண்டர் ஒவர்,வந் தித்து நிற்போர் பலர்புகழ் மதங்கர், சூதர் பண்ணவர், பாணர் ஆமே பெ. பொ. விளக்கம்: சண்டாளர்-மிக்க சினம் உடையவர் களைஞர்-உயிரை உடலினின்றும் களைபவர் வங்கர்-கொடுமை செய்பவர் குணங்கர்-குணங்கெட்டவர் மாதங்கர்-பெரும் துன்பம் செய்பவர் புலைஞர்-புன்மையான தொழில் உடையவர் இழிஞர்-இழிந்த தன்மை கொண்டவர் பாணர்-பண் இசைப்போர் சென்னியர்-தலையோடு போன்ற பண்டம் உடையவர் வண்டர்-இனிய ஒலி எழுப்புவோர் ஓவர்-ஒவியம் போன்று நின்று பாடுவோர் வந்தித்து நிற்போர்-வணங்கி நிற்பவர் மதங்கர்-மகிழ்விப்பவர் சூதர்-புகழைப் பாடுபவர் பண்ணவர்-பண் உடையவர் ஒப்பீடு சூடாமணி-135 பிங்கலம்-814-815 கயாதரம்-100, 101 சண்டாளர் 1-7 சண்டாளர் 1-5 சண்டாளர் 8 கொலைஞர் - is or - *...* - களை ஞா -ու - - - Qj函!岛fr * - * G)」fājóff குணுங்கர் குனுங்கர் குனுங்கர் மாதங்கா - 靜 總 劇 - - - புலைஞர் புலைஞர் புலைஞர் இழிஞர் இழிஞர் இழிஞர் 323 சூடாமணி நாமதீபம்-166, 165 சண்டாளன் 10 கொலைஞன் களைஞன் வங்கன் குணுங்கன் மாதங்கன் புலையன்