பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி மக்கட் பெயர்த். செய்யுள்-155 155 பொறியிலார், கயவர், நீசர் புள்ளுவர். புல்லர், தியோர் சிறியசிந் தையர்க னிட்டர் திக்குணர், தீம்பர், தேரார் முறையிலார், மூசுண் டர், மூர்க்கர் முசுடர்,பல்லவரே கையர் மறைவிலாக் கலர் மூவாறு மன்னுயூ ரியரும் கீழோர் பெ. பொ. விளக்கம் கீழோர்-கீழான தன்மை உள்ளவர் பொறியிலார்-அறிவிற்குரிய குறி இல்லாதவர் கயவர்-ஒழுக்கம் தவறியவர் நீசர்-இழிந்த ஒழுக்கமுள்ளவர் புள்ளுவர்-கவடு உடையவர் புல்லர்-புன்மைத் தன்மை உடையவர் - சிறிய சிந்தையர்-தாழ்வான எண்ணம் உடையவர் கனிட்டர்-சிறுமை உடையவர் தீக்குணர்-திய குணம் உடையவர் தீம்பர்-குற்றம் உடையவர் தேரார்-எதையும் தேர்ந்துகொள்ள இயலாதவர் முறையிலார்-ஒழுங்கு இல்லாதவர் . முசுண்டர், முர்க்கர், முசுடர்-முரட்டுக் குணத்துடன் வெறுப்புள்ளவர் பல்லவர்-நிலையற்றவர். ఊటi-ఆత36డుణక్రమిi கலர்-அறவழியிலிருந்துவில்கிறவர் யூரியர்-தாழ்ந்தவ