பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/563

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி - செய்யுள்-171 சொற்பாகுபாடு சூடாமணிச் செய்யுள் 111ல் உள்ள சொற்களுள் சங்க இலக்கியச் சொற்கள் : பொதுவி-பரி 20.58 தோன்றல்-பெரும்பாண் 420 அண்ணல்-சிறுபாண் 200 காணகநாடன்-நற் 47-6 பிற தமிழ்ச்சொற்கள் முல்லைநிலத்திற்பெண், தொறுவி, ஆய்ச்சி, குடத்தி இடைச்சி, முல்லையின் தலைவன், குறும்பொறைநாடன் கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை: தோன்றல், அண்ணல் வட சொற்கள்: שאמאם حسیسم-ت மணிப்பவளச் சொற்கள்: மருதநில மக்கள் மருதத் தலைவன் களமரேதொழுவர் மள்ளர்கம்பளருழவரோடு விளைஞரேகடைஞரேழ்பேர்விளைவுறுமருதமாக்கள் அளவறுகடைச்சிமற்றையாற் றுக்காலாட்டிபெண்பேர் உளமகிழ்மகிழ்நனுரன்கிழவனுந்தலைவனாமே. 172 களமரே தொழுவர் மள்ளர் கம்பளர் உழவ ரோடு விளைஞரே கடைஞர் ஏழ்பேர் விளைவுறு மருத மாக்கள் அளவறு கடைச்சி மற்றை - ஆற்றுக்கா லாட்டி பெண்பேர் உளமகிழ் மகிழ்நன் ஐவரன் கிழ்வனும் தலைவன் ஆமே 413.