பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/569

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி செய்யுள்-174 பெ. பொ. விளக்கம் : சூடாமணி

  • கொண்கன்- (கொண்டக்காரன்) மீன்வலைஞர். தலைவன் துறைவன்-கடல் துறையில் உள்ளோன் - மெல்லம்புலம்பன்-மென்மையான கழிநிலத்தவன் கடல்சேர்ப்பன்-கடற்கரையில் சேர்ந்து வாழ்பவன் அளவர்-உப்பளத்தில் தொழில் செய்வோர் உமணர்-உமண் என்னும் கடல்வாழ் இனத்தவர்

ஒப்பீடு சூடாமணி-174 பிங்கலம்-602 கயாதரம்-123 நாம்தியம்-160 நெய்தல் நெய்தல் . ... 4 நெய்தற் தலைவன் 1-4 தலைவன் 6 - கோன் 5 கொண் கன் கொண் கன் கொண்கன் கொண்கன் துறைவன் துறைவன் துறைவன் துறைவன் மெல்லம்புலம்பன் மெல்லன்புலம்பன் மெல்லம்புலம்பன் மெல்லம்புலம்பன் கடற்சேர்ப்பன் கடற்சேர்ப்பன் கடற்சேர்ப்பன் சேர்ப்பன் உப்பமைப் உப்பமைப் 習*敞 参确 * பேர் 1-2 போர் 4 அளவர் அளவர் 夢* * se as 4* உமணர் உமணர் *** * _ _ மிகை பிங்: 1 - 2 உப்பர் است . 1: iuirته 2 – - நாம: 1 — 2 – பாடவேறுபாடு கொண்டல்-(கிழக்குக் காற்று காரன், கொண்டிக்காரன் என்றாகிக் கொண்கள் ஆயிற்றுபோலும். 4f.9)