பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/571

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-178 உணரும்ஐந் திணைப்பாற் பட்ட கருப்பொருள் உரைத்தம் இப்பால கணிதமின் முறைப்பேர் காட்டிக் காயத்தின் பேரும் சொல்வாம். பெ. பொ. விளக்கம்: அணியினிற் பண்பின் உற்ற உவமையின்-அழகினாலும் குணத்தினாலும் பொருந்திய உவமையினாலும் - மகடுஉ. ஆடுஉ தணிவுஇல் முன்னிலைப்பேர்-பெண்பால், ஆண்பால் குறைவு இல்லாத முன்னிலைப் பெயர்கள் - - வேறு சாற்றிய தோற்றமாக-மற்றும் வேறு வகையில் சொல்லிய தொடக்கமாக - - - ஐந்து திணை பால் பட்ட-குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்து திணைகளில் அடங்கும் கருப்பொருள் உரைத்தாம்-கருப்பொருள்களின் பெயர்களையெல்லாம் சொன்னோம் இப்பால்-இதற்குமேல் கணி தம்மின்-மக்களது பிறப்புத்தொடர்பால் கணிக்கப்பட்டவற்றில் முறைப்பேர்காட்டி-உறவு முறைப் பெயர்களைச் சொல்லி காயத்தின் பேரும் சொல்வாம்-உடல் உறுப்புப் பெயர்களைச் சொல்வோம் பட்டன், ஈன்றவன் தாதைதன்தாதையேமூதாதையே பாட்டனாமம் பேதமென்றில்லாமற்றும்பிதாமகனென்றுமாகும் தாதையேயப்பனை யன்றந்தையேயம்மானத்தன் ஏதமில்பிதாவென்றேழுமீன்றவனாமமாமே 176 தாதைன் தாதை யேமு தாதையே பாட்டன் நாமம் பேதமொன் றில்லா மற்றும் பிதாமகன் என்றும் அகும் 424