பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/630

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூடாமணி செய்யுள்-198 திருநுதல் குலம்,இ லாடம் சேர்ந்தமத் தகமே நெற்றி மருவிய பாலம், முண்டம் அளிகமும் வகுக்கல் ஆமே 象 பெயர்ப் பொருள் விளக்கம் : புருவம்-மேலே வளைவாசல் போதல் உடையது நுதல்-மண்டையின் முன்பாகம் விருகுடி, புரூரம், பூரு, பீரு-அசைதல் உடையது. புகுடி-(புரு-குடி) புருவ வளைவு நெற்றி-நெறியான அமைப்பு உடையது நிடலம்-முன்பக்கத்தில் உள்ளது முதல்-கருதுதலுக்கு அண்ணியமான இடம் குளம்-வளைவு உள்ளது இலாடம்-தலைமயிர் வரப்பெறுவது மத்தகம்-கடினம் உடையது பாலம்-ஒளி உடையது முண்டம்-மயிர் இல்லாதது அளிகம்-அணி செய்யப்படுவது ஒப்பீடு சூடாமணி-198 பிங்கலம்-1065, 1057, 1960 கயாதரம்-141 நாமதியம்-589 புருவம் 1-6 புருவம் 1-6 புருவம் 4 பிருகுடி பிருகுடி பிருகுடி துதல் நுதல் துதல் பீரு பீரு 兹>冷 புருரம் புருரம் புரூரம் (5 **爱 - * * * - Höß. 与芭母 像 愛蠍 நெற்றி 1-8 நெற்றி 1-1 நெற்றி நிடலம் 娜 曾 彰 . * * * நுதல் நுதல் நுதல் £80 மக்கட் பெயர்த் புருவம் 8 பிரு பீரு புரூரம் -hG