பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/637

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதி சூடாமணி செய்யுள்-200 பிற தமிழ்ச்சொற்கள் ஆண்மயிர், நவிர், தொங்கல், பங்கி, ஆண் பெண் மயிர் கலைச்சொல் ஆக்கத்திற்குரியவை ജ_്T9 பித்தை. ஒரி, பங்கு, கதுப்பு. சுரியல் வட சொற்கள்: கேசம் மணிப்பவளச் சொற்கள்: .ബ &m.st பெண்மயிர், மயிர்முடி குருள்குழல்விலோதமோதிகூழைகுந்தளமராட்டம் குரலைம்பாலளகம்பத்தும்பெண்மயிர்க்கூந்தலும்பேர் பெருகியகொப்புமுச்சிபின்னகம்கொண்டைபந்தம் திருமிகுதம்மில்லம்பொற்சிகழிகைமயிர்முடிப்பேர் 201 குருள்.குழல், விலோதம், ஒதி கூழை,குந் தளம்,ம ராட்டம், குரல், ஐம்பால், அளகம் பத்தும் பெண்மயிர்க் கூத்த லும்பேர்; பெருகிய கொப்பு, முச்சி பின்னகம், கொண்டை, பந்தம் திருமிகு தம்மில் லம்பொன் சிகழிகை மயிர்மு டிப்பேர் பெயர்ப் பொருள் விளக்கம்: பெண்மயிர்-பெண்பாலாரின் மயிர் குருள்-தலைக்குப் பளு உடையது 487