பக்கம்:சூரப்புலி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சூரப்புலி முன்பே நல்ல விருந்து சாப்பிட்டிருக்கிறது. இருந்: லும், குருடன் கொடுத்த உணவை அது விருப்பத்தோடு தின்றது அந்த நேரம் முதல் அது குருடனுடனேயே இருக்க விரும்பிற்று அவனுக்கு உதவி செய்யவும் அது ஆசைகொண்டது. இதுவை யிலும், இப்படிப்பட்ட அன்பை அது உணர்ந்ததில்லை. குருடி காட்டிய அன்பு அதைக் கவர்ந்தது. பட்டி நாயான தாயின் எஜமா விசுவாசம் மேலெழுந்தது. சூரப்புலி அவன் செல்லுமிடங்களு கெல்லாம் கூடவே சென்றது. குறும்பு செய்கின்ற தடிப்பையக் அது வெறுக்கலாயிற்று. இருந்தாலும், அந்தப் பையனுடை உதவி குருடனுக்கு வேண்டுமென்று அது தெரிந்துகொண்டு, த வெறுப்பை வெளிக்குக் காட்டாமல் இருந்தது, சூரப்புலி இதுவரையிலும் எந்த மனிதனிடத்திலிருந்து அன்பைப் பெற்றதில்.ை அது சிலருடன்தான் வாழ்க்கை நடத் யிருக்கிற தென்ருலும் அந்தச் சிலரிலும் அதனிடம் அன்புகாட்டி வர்கள் ஒருவர்கூடக் கிடையாது. தாடிக்காரைேடு குகையி வசித்த பொழுது நல்ல உணவு கிடைத்த தென்னவோ உண்ை தான். அந்தக் குடிகாரர்கள் அலட்சியமாக வீசியெறியும் எலும்பு துண்டுகளும், கறித்துண்டுகளும் குவிந்து போகும். அதல்ை சூரி புலிக்கு நல்ல உணவு கிடைத்தது. ஆல்ை பாரும் அதனிட அன்பு காட்டி உணவு போட்டதாகக் கூற முடியாது. அடிக்கவு உதைக்கவுமே அவர்கள் விரும்பினர்கள். தாடிக்காரம்ே கொடுமையே உருவானவன். பின்னங்கால்கள் ஒடிந்து கிடந்: சமயத்திலே வந்து சிகிச்சை செய்த துறவியிடத்திே அன்பிருந்தது. ஆல்ை அவர் அந்த அன்பை வெளிப்படையாக காட்டிக்கொள்ளவில்ல். தம் முகத்தைக்கூடக் காட்டாமல் உன. கொண்டுவந்து கொடுத்தார். மேலும், அவரை இப்பொழுது காணமுடியவில்லை. இந்த நிலயிலேயே சூரப்புலிக்குக் குருட்டுப் பிச்சைக்கா அடைய தொடர்பு ஏற்பட்டது. அவன் அதனிடம் அன்பு காட்டினுன் அன்பு என்பது இன்னதென்றே அவன் மூலமாகத்தான் அதற்கு தெரிந்தது. பட்டி நாயாகிய அது தாயின் அன்பை அறிபு ஆல்ை, மனிதனுடைய அன்பை அது குருடனிடத்தில்தா முதல்முதலாக உணர்ந்தது. அவன் தன் கண்ணற்ற முகத்திே யும் உணர்ச்சி தோன்ற அதைக் கட்டிப் பிடித்துத் தடவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சூரப்புலி.pdf/51&oldid=840614" இலிருந்து மீள்விக்கப்பட்டது