பக்கம்:செங்கரும்பு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 سمي பாட்டியிடம் வடைதிருடி, நரிஇ டத்தே பறிகொடுத்த காக்கையென, வாழ்க்கை தன்னில் போட்டியிட்டே வாழ்கின்ருர் பொருள்இ ழந்தே, பொறுமையிலை அவருக்கோ தன்னைப் பேண மீட்டாத வினையென் மனதை மூடி மெழுகாகக் கவலையிலே உருகும் போது, சாட்டையிலே அடிவாங்கும் தேகம் போல, தணல்மேலே புழுவாகத் துடிப்பார் மக்கள்! 3垒 மலராக அசைகின்ருன் இறைவன்; நல்ல மழையாகப் பொழிகின்ருன் இறைவன்; வீசும் நிலவாக வருகின்ருன் இறைவன், நம்மை நிழல்போலத் தொடர்கின்ருன் இறைவன் தன்னைப் பலநாளும் ஏமாற்ற முயலுகின்ருேம்! பைத்தியம்போல் பணப்பித்தால் திரிகின் ருேம்நாம் அலகில்லா கிளியொன்று கொட்டை தின்ன - ஆசையுறும் நிலையினிலே வாழ்கின்ருேமே! 35. 5 w

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செங்கரும்பு.pdf/38&oldid=840773" இலிருந்து மீள்விக்கப்பட்டது